20
Jun
குழந்தை குப்புறப்படுத்த நிலை – ஆஸ்துமா நீக்கும் புஜங்காசனம்
மனித வாழ்வும் யோகாவும் – 04
பலன்கள்
நுரையீரல் நன்றாக இயங்கும்.
ஆஸ்துமா சைனஸ் நீங்கும்.
கழுத்து முதுகு வலி நீங்கும்.
அடி முதுகு வலி நீங்கும்.
நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji